இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) மூலம் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் புறவழிச்சாலைக்கான இரண்டாம் கட்ட பணிக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.சங்கரநாராயணன் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) செயற்பொறியாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *