சமயபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, பட்டியலின மக்களின் சலுகைகளைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்து, இருங்கலூர் 9வது வார்டில் போட்டியிட்டது தொடர்பாக திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஜெயந்தியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மண்ணை
க. மாரிமுத்து.