பாஜக மாநில தலைவர் பிறந்த நாள் சின்னமனூரில் சிறப்பு அபிஷேகம்
தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் முன்னாள் நகரத் தலைவர் இ.லோகேந்திர ராஜன் முன்னிலையில் இன்று பிறந்தநாள் விழா காணும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம் எல் ஏ பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டி செப்பேடு புகழ் சின்னமனூர் புகழ் பெற்ற சிவகாமி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாஜக நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்