குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூரில் மிகவும் படுத்தப்பட்டோர் பட்டதாரிகள் நலச்சங்கம் சார்பாக, மகளிர் தின விழா,விருது வழங்கும் விழா, நடைபெற்றது. விருது வழங்கும் விழாவிற்கு சங்கத்தின் தலைவர் எம் எஸ். ராஜகுமார் தலைமை தாங்கினார்

முன்னதாக சங்கத்தின்துணைசெயலாளர், அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனவேல் மற்றும் மேனாள் தலைமை செயலகத்தின் ஊழியர்சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி,
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், திருமாவளவகச்சிராயர் வழக்குரைஞர் ராமச்சந்திரன், பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்டாலின், கொள்கைபரப்புசெயலாளர் தங்கவெங்கடேசன், வடலூர் தலைவர் அசோக்குமார் மற்றும் பலர்விழாவில்பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, பரிசுடன் விருதுகள் வழங்கப்பட்டது மேலும் அரசுபோட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டது மேலும் பலதுறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது நிறைவாக, திரைப்பட இயக்குனர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *