அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூரில் நடந்தது உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக உலக மகளிர் தினத்தை ஒட்டி அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சியில் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பு விழாக்கள் நடந்தது கயர்லாபாத் ஊராட்சியில் நடந்த விழாவிற்கு அரியலூர் மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் பொறியாளர் நாகமுத்து தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ் வி சாந்தி மாவட்ட மகளிர் நலத்துறை இயக்குனர் மங்கையர்க்கரசி தலைமை துறை செயலாளர் தலைமை ஆசிரியர் சின்னதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் வாலிபால் துரோபால் கபடி கோகோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் நாகமுத்து பரிசுகளை வழங்கினார் மாநில பொருளாளர் தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *