காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேழனத்தின் மாவட்ட தலைவர் அவலூர். ஜி சீனிவாசன் மனு. அளித்தனர் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மைளத்தின் மாவட்டத் தலைவர் அவலூர் ஜி சீனிவாசன் மனு அளித்தார் இதில் அரசு துறையில் 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பதவி உயர்வு வழங்க கோரி வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *