ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தக்கோலம் காவல் நிலையத்தில் இருந்து பணி மாறுதலாகி திமிரி காவல் நிலையத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் அங்கு வைக்கப்பட்டுள்ள கோப்புகள் அன்றாட பதிவேடுகளையும் பார்வையிட்டார் போலீஸார்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.