கரூர் செய்தியாளர் மரியான் பாபு
திருச்சியில் என் டி ஏ கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்திற்க்கு பங்கேற்க வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று கரூர் மாவட்ட பாமக சார்பாக கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு பிரேம்நாத் வரவேற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.