தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்பு

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றிய இரா நல்லதம்பி திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று செனறதையடுத்து தேனி மாவட்டத்திற்கு புதிய செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலரக ஏ.எடிசன் பொறுப்பேற்றுக் கொண்டார் புதியதாக
பொறுப்பேற்றுள்ள ஏ. எடிசன் அவர்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் பணி சிறக்க மனதார வாழ்த்தினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *