அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் உயர்திரு டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில் கழக அமைப்புச் செயலாளர் அரியலூர் பொறியாளர் புகழேந்தி வரவேற்றபோது