செங்கல்பட்டு
தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும், தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் பெருகிவரும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை வன்மையாக கண்டித்தும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் செங்கல்பட்டு தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி.கே.மோகன் ராஜா அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
