புதியவட்டாட்சியர் பொறுப்பேற்பு .
பேராவூரணி மார்ச் 13.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன்னால் பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் தேர்தல் துனை வட்டாட்சியராக பணியாற்றி தற்போது பேராவூரணி வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்ற பணியில் அமர்ந்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டாட்சியருக்கு துனை வட்டாட்சியர் . வருவாய் துறை ஆய்வாளர்கள்.கிராம நிர்வாக அலுவலர்கள். அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
N.கோட்டை நீலகண்டன் நிருபர்