திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் ஆணைபடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் குருதேவ் அவர்களின் ஆலோசனைப்படி கொடிக்கால் பாளையத்தில் 14 வயது பெண் பிள்ளைகளுக்கு
நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ்
நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஷகீலா பானு நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் பெனாசீர்பேகம்

மருத்துவ அலுவலர் டாக்டர். ஜெகத் கிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர்கள் ரஜினிசின்னா வரதராஜன் சாந்தி மருந்தாளுநர் ரமேஷ் குமார் செவிலியர் செலினா
கொடிக்கால் பாளையம் நகர ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *