திண்டுக்கல் மாவட்டத்தில் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர் மூலம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்., அறிவுறுத்தலின் படி ரூட் மார்ச் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி காவல் கண்காணிப்பாளர் நேஹா,வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பவித்ரா மற்றும் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.