மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 59 வது வடக்கு மற்றும் பீர்க்கன்காரணை சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் சா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் எஸ் வளையாபதி முன்னிலை வகித்தார் லயன் ஜெகதீசன் வட்ட கழக செயலாளர் வரவேற்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஏவி சம்பத்குமார் பகுதி கழக செயலாளர் எல்லா செழியன் மாமன்ற உறுப்பினர்star பிரபா. MC பீர்க்கங்காரணை ஜெயராமன் ஆலன் வாணியங்குளம் சுரேஷ் காத்தவராயன் பகுதி கழக நிர்வாகிகள் ஹரிபாபு ஹரிஹரன் ராகேஷ் குமார் உசேன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் டி டி ஆர் ஏழுமலை கதிரேசன் பாண்டி அன்பரசி ரதிதேவி சங்கீதா ஜமுனா சுரேஷ் நேதாஜி பழனி 59வது தெற்கு வட்ட கழக செயலாளர் பிரபாகரன் பி ஜெகதீஷ் சிறுபான்மை நல பிரிவு செயலாளர் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்