திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றந்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற்றதில்,தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
நடைபெற்ற இத்தேர்தலில் குமரேசன் மீண்டும் வழக்கறிஞர் சங்க தலைவராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செயலாளராக சண்முகசுந்தரம் இணைச் செயலாளராக ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.