திருச்சி மாநகரில் ஆட்டோக்களுக்கு எல்.பி.ஜி. எரிவாயு நிரப்பும் பங்குகள் செயல்படாததால், ஜங்சன் அரிஸ்டோ அருகே உள்ள ஒரே ஒரு பங்க்கில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் எரிவாயு நிரப்பி செல்கின்றனர். இதனால் அவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்படுகிறது.
மண்னை
க.மாரிமுத்து.