நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பாக நடத்தப்பட்ட கோல போட்டிக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது அதில் நாகை மாவட்ட திமுக செயலாளர், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *