தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு வாகனங்களை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அறிவிக்கை வெளியிட்டப்பட்டதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து விசாரணை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்வதற்கும் தேர்தல் பறக்கும் படை FST நிலையான கண்காணிப்புக் குழு SST வீடியோ கண்காணிப்புக் குழு VST ஆகிய வாகனங்களை தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *