தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் உடன் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவினர்