தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் இடையர் தவணையில் .சக்தி கேந்திரகூட்டம் நடைபெற்றது ஒன்றிய பொது செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார் முத்துராமன் வரவேற்புரை வழங்கினார்.
ஆந்திர மாநிலம் முன்னாள் எம் எல் ஏ சுபாஷ் ரெட்டி,மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் வி அன்புராஜ், மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன்,மாவட்ட பொதுச் செயலாளர்
அருள்செல்வன்,மாவட்ட செயலாளர் அருணாசலம், ஆகியோர் விருந்துனராக கலந்து கொண்டு பேசினார்கள் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் கார்மேகநாதன் மாநில செயற்குழு உறுப்பினர் உமா முருகன்,மாவட்ட
பிரச்சார அணி செயலாளர் பேச்சிமுத்து,மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் தங்க முதலாளி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர்
சுடலைக்கனி,மற்றும் சக்தி கேந்திர தலைவர்கள் எல் எம் குமரேசன், இசக்கிமுத்து,
மணிகண்டன், தங்கச்சாமி , சின்னத்தம்பி ஒன்றிய விவசாய அணி தலைவர் கண்ணன்
பேட்டைமுருகன் வேல்சாமி மற்றும் கிளை தலைவர்கள் ஆ கோபால கிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் முத்துராமன் ஸ்ரீராம் ஆ.தங்கராஜ் தங்கராஜ் ,மாதவன்
முன்னாள் பஞ்சாயத்து எழுத்தர் தங்கராஜ் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பாஜக கிளை பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர் முடிவில் பேச்சிமுத்து நன்றியுரையாற்றினார் .