திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் (MLA) Office) வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் சம்பத்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரசியல் செயல்பாடுகள் மற்றும் அரசு அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க, திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன தேர்தல் முடியும் வரை இந்த கட்டுப்பாடு நீடிக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.