திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை சந்திராபுரம் அருகே வேளாண்மை துறை துணை பொறியாளர் சசிகலா தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது

உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 17-லட்சத்து 58-ஆயிரம் மதிப்புள்ள 15-பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர் விசாரணையில் உரிய ஆவணம் இன்றி நகைகளை எடுத்து வந்த நபர் கேரள மாநிலம் மூணார் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (32) என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 15-பவுன் தங்க நகைகளை தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியினர் ஒப்படைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *