தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆண்டிபட்டி தாலுக்கா அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான உள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.