அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிஅச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் அ.ம.மு.க முன்னாள் விலவங்காடு ஊராட்சி செயலர் என்.முருகன்- சசிகலா ஆரம்பித்துள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து செயல்பட உள்ளார். என்பதனை அறிந்து செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இரா.சுகன் மற்றும் நடராஜபுரம் கோபு மற்றும் வேடவாக்கம் சி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.