கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்தனர் இன்று காலையில் நடைபெற்ற இந்த ரமலான் சிறப்பு தொழுகையில் சிறப்பு விருந்தினராக
நூரு ஸாதத் பாயார் தங்கள் கலந்து கொண்ட நிலையில் முத்தவல்லி என்.கே. கமாலுதீன், கௌவுரவ தலைவர் வால்பாறை வீ.அமீது தலைவர் கே.எம்.குஞ்சாலி மற்றும் கமிட்டி நிர்வாகிகளும் மஹால்ல பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்