கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள பொள்ளாச்சி- வால்பாறை நெடுஞ்சாலையில் இன்று காலை எதிரெதிரே வந்த இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மேலாளராக பணிபுரிந்து வரும் அமுக் ராஜப்பா மற்றும் கேரள மாநிலத்திலிருந்து குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த நிலையில் ஓட்டுனர் ஷபரினி 28, ரெஷிதா 42, ரெஜினா 40, ஃபைல் 11 ஆகிய ஐந்து பேர்களுக்கும் பலத்த காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த விபத்து குறித்து காடம்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *