மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா. தேன்மொழி எதுமலை அருகே உள்ள ஸ்ரீபெரும்பூரில் விவசாயி சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்த பெண் மற்ற கட்சிகளில் பணம் கொடுத்து ஆரத்தி எடுக்க சொல்வார்கள். ஆனால் நான் உங்களுக்கு ஆரத்தி எடுத்து பணம் தருகிறேன் என தேர்தல் நிதி வழங்கிய சம்பவம் கட்சியினரிடையே பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *