தேனி அருகே ஸ்ரீ காளீஸ்வரி அம்மன் பங்குனி பொங்கல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல் தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள மஞ்சி நாயக்கன்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளீஸ்வரி அம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா அழைப்பிதழை தென்னிந்திய வாணியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் தேனி மாவட்ட வாணியர் சங்கத் தலைவர் ஆர் சுந்தர வடிவேல் அவர்களுக்கு வாணியர் செட்டியார் உறவின்முறை நிர்வாகிகள் கோபிநாத் ஆடிட்டர் இராஜா மாரியப்பன் இளங்கோ வேல் ஹாசன் பிரேம்குமார் ஆனந்தன் ஆகியோர் வழங்கி இந்த சிறப்பான விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *