தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஜனநாயக கடமையான ஓட்டுப்பதிவு அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிற்பக் கண்காட்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்