வடலூர் பகுதியில் உள்ள குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார். வடலூர் நகரை ஒட்டிய பார்வதிபுரம்,அரசு தொடக்கப்பள்ளி. கருங்குழி,அரசு தொடக்கப்பள்ளி, கொளக்குடி,அரசு தொடக்கப்பள்ளி, வடலூர்புதுநகர்மேல்நிலைப்பள்ளி மற்றும் வடலூர் குருகுலம் ல்நிலைப்பள்ளி,உள்ளிட்ட வடலூரில் உள்ள ஏழு வாக்கு சாவடிகள், அமைய உள்ள இடங்களில் ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பொது பார்வையாளர் ப்ரீத்தி ஜெயின், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
உடன் குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜய் ஆனந்த், உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.