மணலி சிபிசிஎல் சந்திப்பு அருகே மாநகராட்சி உதவி பொறியாளர் பிரகாஷ் தலைமையிலான தேர்தல் பரப்பும் படையினர் நேற்று மதியம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது, அவ்வழியே வந்த காரை மடக்கி விசாரித்த போது, ஒரு லட்ச ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது.

தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரி பத்மநாபனிடம் ஒப்படைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *