காத்தான் கடை பகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இராஜசேகர் ஆதரவு திரட்டினார்

2026 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் செய்யூர் சட்ட மன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக பெரும்பாக்கம் எ இராஜசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் கல்பாக்கம் அடுத்த காத்தான் கடை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று 28 ஆம் தேதி மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினா ம தனபால் மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆனூர் வி. பக்தவச்சலம் கவிஞர் கலியபெருமாள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் விஜயரங்கன் சுரேஷ் வேலு உட்பட தொண்டர்களை வேட்பாளர் இராஜசேகர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *