புதுச்சேரி மாநில திமுக சார்பில், மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான முரசொலி மாறன் அவர்களின் 23–வது ஆண்டு நினைவு தினம் நாளை 23.11.2026 இன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி, லபோர்த் வீதியில் உள்ள திமுக தலைமைக் கழகத்தில் நமது மாநில கழக அமைப்பாளர் திரு. இரா. சிவா அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

ஆகையால் நமது மாநிலக் கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதிக் கழக நிர்வாகிகள், அணைத்து அணிகளின் நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *