திருப்பூர் மாவட்டம் காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் விபரம்:

பெயர்: மு.பெ.சாமிநாதன்
வயது: 61
படிப்பு: பி.ஏ
சொந்த ஊர்: முத்தூர்
பெற்றோர்: பொருமாள் கவுண்டர், தங்கமணி
ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டர்.
தொழில்: விவசாயம், அரசியல்வாதி
மனைவி: உமாதேவி
மகன்: ஆதவன்
மகள்: சம்யுக்தா

கட்சிப் பதவி: 2021 காங்கயம் தொகுதியில் வெற்றி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர்.

அரசியல் அனுபவம்: 1986-ல் வெள்ளகோவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். 1993-ல் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர். 1996-ல் வெள்ளகோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி. 2000-ல் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர். 2001-ல் வெள்ளகோவில் தொகுதியில் வெற்றி. 2003-ல் மாநில இளைஞர் அணி செயலாளர். 2006-ல் வெள்ளகோவில் தொகுதியில் வெற்றி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர். 2008-ல் திருப்பூர் மாவட்ட செயலாளர். 2011-ல் மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2015-ல் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர். 2016-ல் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், 2017-ல் மாநில இளைஞர் அணி செயலாளர். 2019-ல் உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர். 2020-ல் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *