திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் த.வெ.கவிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

தாராபுரம் த.வெ.க நகரக் செயலாளர் M.P. ரமேஷ் தலைமையில் இணைச் செயலாளர் சார்லி விக்டர், நகரப் பொருளாளர் .பிரபு, நகரத் துணைச் செயலாளர் மின்னல் சிலம்பு, உமாதேவி, நகரச் செயற்குழு உறுப்பினர் ராஜசேகர், கார்த்தி, 1 வது வார்டு செயலாளர் மணிகண்டன், 2 வது வார்டு செயலாளர் நாட்டுத்துறை ஆகியோர் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விடுவித்து தமிழக முதல்வர தலைமையேற்று திருப்பூர் கிழக்கு மாவட்டக் செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் தாராபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் .இந்திராணி முன்னிலையில் நகர செயலாளர், முருகானந்தம் நகரமன்றத் தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் அனைவரும் உடன்
இருந்தனர.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *