செங்கல்பட்டு மாவட்டம். மதுராந்தகம் வட்டம். ஊனமலை ஊராட்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைமையில். நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. இதில்ஆத்தூர் ஏ.பி. சண்முகம். மாவட்ட தலைவர் ஊனமலை ஊராட்சி மன்ற தலைவர் சு . ராஜாராமன் மாம்பாக்கம்மாவட்ட செயலாளர் வி .சேகர் கூடலூர்.மாவட்ட பொருளாளர் பி. முருகன் ஊனமலை விவசாய சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர் மற்றும். பிரதிநிதிகள் ஜெ . ரவிச்சந்திரன். ரா. மாதவன். திரு.ரவி. திரு.சீனு மா. பெருமாள்.க. முரளி சு. சுரேஷ். வே. கங்காதரன். மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *