ஆல் இந்தியா பிரஸ் மற்றும் மீடியா பீப்பிள்ஸ் அசோசியே ஷன் விருதுகள் வழங்கும் திருவிழா கிரீன் பேலஸ். புதுச்சேரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த அனைவருக்கும் விருதுகள் திருவிழாவில் சிறந்து விளங்கும் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் மெடல் அணிவித்து விருதுச் சான்றிதழ் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் திருவிழாவில் செங்கல்பட்டு மாவட்டம். ஆத்தூர். ஏபி. சண்முகம். மாவட்டத் தலைவர் அவர்களுக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டது.