தாம்பரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன் அவர்களை ஆதரித்து சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி 39வது(வடக்கு) வட்டக் கழகத்தில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து இரட்டை இலைக்கு சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் இ.எம்.டேனியல், 39வது வடக்கு வட்டக் கழக செயலாளர் பா.வேதகிரி, வட்டவைத் தலைவர் பாஸ்கர்,பாஜக நிர்வாகி சங்கையா உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *