நெய்வேலி மந்தாரக்குப்பம் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன்கோவிலில், பங்குனி உத்தரவு திருவிழாவை, யொட்டி,அபிஷேக ஆராதனை காவடி உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்துஅன்னதானமும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குவேலுச்சாமி நாடார் தலைமை தாங்கினார் ஐயப்ப சேவாசங்கத்தின், அன்னதான கமிட்டியின் மாவட்ட தலைவர் டி ஆர் எம் ஏஜன்சி அதிபர்
ராஜமாரியப்பன், அன்னதானத்தை துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில்,ஐயப்பா சேவாசங்கத்தின் நெய்வேலி கிளைதலைவர் நாகராஜ், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சுந்தரராமானுஜம், தியேட்டர் மேனேஜர் துரைராஜ், வேல்முருகன், லட்சுமி நாராயணன், பெரியசாமி, வடலூர் தமிழ்ச்செல்வன்உட்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *