கடத்தூர்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் ஒன்றியம்
நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து,ரூ.5.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் அமைக்கும் பணியை,
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்..
இதில் தலைமையாசிரியர்,கோவிந்தராசு,ஒன்றிய கழக செயலாளர்கள்,
முருகன்,ஒன்றிய கழக துணை செயலாளர்,ரவி,முன்னாள் பேரூர் கழக செயலாளர்,சசிக்குமார்,அம்பேத்கர் கிருபா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..