சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியின் பத்தாம் ஆண்டு செவிலிய மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவில் காமதேனு கலைக் கல்லூரியின் நிறுவனர் பெருமாள் சாமி தலைமை தாங்கினார்

கண்ணம்மாள், சாந்தி குத்துவிளக்கு ஏற்றினர் கல்லூரியின் தாளாளர் செல்லப்பன், ரகுபதி, கல்லூரி இயக்குனர் ஸ்ரீதர் முன்னிலையில் ரித்தீஷ் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி,சத்தி ரோட்டரி டைகர்ஸ் தலைவர் ரமேஷ்,அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர், ஜேம்ஸ் பள்ளி முதல்வர் கிறிஸ்டியனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் விழா ஏற்பாட்டினை கல்லூரி ஆசிரியைகள் மற்றும் செவிலியர் மாணவியர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *