தென்காசி

தென்காசி மாவட்டம் பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தி.மு. ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை தாங்கினார் . முன்னாள் மாவட்ட செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மா|செல்த்துரை மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர் பெரிய பிள்ளை வலசை கிளைச் செயலாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திமு ராஜேந்திரன் கழகத் தோழர்களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அயராது உழைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் இடத்திலும் பொது மக்களிடத்திலும் கோரிக்கை வைத்தார்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்படாத அனேக திட்டங்களை வரும் ஆட்சி காலங்களில் அனைத்தையும் நிறைவேற்றி மக்கள் மனதில் சிறந்த மக்கள் நல . சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரை நிலை நாட்டுவேன் என்று உறுதி கூறினார் இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூது மாவட்ட பொருளாளர் எம்.எம் ஷெரீப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் எம் ரஹீம் தமிழ் செல்வி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி வர்த்தக அணி சண்முகராஜ் மாவட்ட தொழிலாளர் அணி கரிசல் வேலுச்சாமி மாவட்ட பிரதிநிதி சேகுகண்ணு பேரூர் செயலாளர்கள் ராஜராஜன் தங்கப்பா என்ற உசேன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பூங்கொடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரா. செல்வ விநாயகம் வினோதினி கலாநிதி கிளைச் செயலாளர்கள் பரமசிவன் ராமர் சரவணன் ரமேஷ் திவான் ஒலி ஈஷா முஹம்மது முருகன் ராஜா முருகேசன் , முத்துக்குமார் R.K. செல்வம் ராமைய்யா ஈஸ்வரன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பகுருதீன் பாவா துணை அமைப்பாளர் ராதா கணேசன் கிருஷ்ணா குட்டி என்ற ராஜா பண்பொழி நாகராஜ் சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது கபீர் நெசவாளர் அணி அமைப்பாளர் அபுபக்கர் அசன் சாஹிப் ஊராட்சி மன்ற உறுப்பினர் திவான் மைதீன் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் சிபிஐ முஹம்மது காசிம் மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமான கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் விஸ்வநாதபுரம் கிளை செயலாளர் கருப்பசாமி நன்றியுரை ஆற்றினார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *