கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட V.P.மதியழகன் தேர்தல் நடத்தும் அலுவலர் சத்திய பாலகங்காதரனிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார் உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *