தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று (ஏப்ரல் 2) காலை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர், திருச்சி மலைக்கோட்டை மற்றும் மரைக்கடை பகுதிகளில் வாகனத்தில் நின்றபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் எதிர்பாராத விதமாக காவலர் ஒருவரின் கால் மீது ஏறியதில், அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த காவலர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *