போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பாஜக பயிலரங்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 பாஜக கட்சியின் பயிலரங்கம் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன் தலைமையில் நகரத் தலைவர் சித்ராதேவி தண்டபாணி முன்னிலையில் நடைபெற்றது

இந்த பயிலரங்கத்தில் சட்டமன்றம் pla2 பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் எம் தண்டபாணி பாஜக நகர பொதுச்செயலாளர் எஸ் மணிகண்டன் உள்ளிட்ட நகர பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *