கம்பம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அண்ணா திமுக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ் டி கே ஜக்கையன் தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கம்பம் அண்ணா திமுக நகர செயலாளர்கள் எம்.ஆர். கார்த்திகேயன் கணபதி அண்ணா திமுக நகர்மன்ற கவுன்சிலர்கள் செந்தில்குமார் வண்டு முருகன் உள்ளிட்ட நகர அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *