கம்பம் தமிழக வெற்றி கழக தேர்தல் தேர்தல் அலுவலகம் திறப்பு

தேனி மாவட்டம் கம்பம் தமிழக வெற்றி கழக தேர்தல் அலுவலகம் கே.கே.பட்டி சாலையில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தை கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனித நேயர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா கட்சியினர் பயன்பாட்டிற்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *