தமிழக முதலமைச்சர் இன்று முதியோர்களுக்கான புதிய திட்டமான அன்பு சோலைத் திட்டம் திருச்சியில் துவக்கி வைத்தார் அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகரில் சந்திரசேகர் நகரில் முதியோர் மனமகிழ்வளம் மையம் அன்புச்சோலை திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ள கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த உடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் கட்டிடத்தை திறந்து வைத்தார்
அதன் பின்பு அங்கு இருந்த முதியோர்களிடம் நலம் விசாரித்தால் மேயர் ஜெகன் அதன்பிறகு முதியோர்களின் பொழுதுபோக்கு வகையில் கேரம் போர்டு முதியோர்கள் விளையாட கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் மேயர் ஜெகன் சிறிது நேரம் உரையாடினார் அவர்களுடன் அமர்ந்து கேரம் விளையாடினார்
மேயர் ஜெகன் அப்பொழுது மேயர் ஜெகன் முதியோர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி வருகிறார் அதன் அடிப்படையில் முக்கிய திட்டமான அன்பு சோலைத் திட்டத்தின் கீழ் முதியோர்களாகிய நீங்கள் அரசு இந்த முதியோர் மனமகழா வளமையத்தை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய பொழுதுபோக்க இங்கு கழித்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தமிழக அரசும் மாநகராட்சி நிர்வாகமும் செய்து கொடுக்கும் என்று மேயர் ஜெகன் அங்கிருந்த முதியோர்களிடம் கூறினார்