பெரியகுளத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சக்திவேல் என்ற ஆற்றலரசு தனது வேட்புமனுவை பெரியகுளம் சப்.கலெக்டர் ரஜத் பீடனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
உடன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பீ. ரவீந்திரநாத் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களின் மகன் நிஷாந்த் உள்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்